Monthly Archives: December 2012

அகத்தியர் – Agaththiyar

படம்

அகத்தியர்

இசை

குன்னக்குடி வைத்யநாதன்

பாடல்

உளுந்தூர்பேட்டை ஷணமுகம், KD.சந்தானம், இரா.பழனிச்சாமி, பூவை செங்குட்டுவன்

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், TK.கலா, TR.மகாலிங்கம், P.ராதா, P.சுசீலா, LR.ஈஸ்வரி

மலைநின்ற திருக்குமரா

தலைவா தவப் புதல்வா

தாயிற் சிறந்த

கண்ணைப் போலப் பெண்ணைக் காக்கும்

வென்றிடுவேன் நாதத்தால்

உலகம் சமநிலை பெறவேண்டும்

நடந்தாய் வாழி காவேரி

நமசிவாயவெனச் சொல்வோமே

இசையாய்த் தமிழாய்

முழுமுதற் பொருளே

ஆண்டவன் தரிசனமே

அடுத்த வீட்டுப் பெண் – Aduththa veettup PeN

படம்

அடுத்த வீட்டுப் பெண்

இசை

P.ஆதிநாராயண ராவ்

பாடல்

தஞ்சை ராமய்யா தாஸ்

பாடியவர்கள்

PB.ஸ்ரீநிவாஸ், P.சுசீலா, திருச்சி லோகநாதன், AL.ராகவன்

மலர்க்கொடி நானே மயங்கிடுவேனே

மாலையில் மலர்ச் சோலையில்

கற்றார் நிறைந்த சங்கமிது

கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே

கண்களும் கவி பாடுதே

பிரேமையின் ஜோதி நான்

மன்னவா வா வா மாசிலா

கன்னித் தமிழ் மணம்

கன்னிப் பெண்ணே வா

எனக்காக நீயே ராஜா

கையும் ஓடலே காலும் ஓடலே

சாயோனாரா

வாடாத புஷ்பமே

அபூர்வ சகோதரர்கள் – Aboorva SakOthararkaL

படம்

அபூர்வ சகோதரர்கள்

இசை

எஸ்.ராஜேஸ்வரராவ் எம்.டி.பார்த்தசாரதி ஆர்.வைத்யநாதன்

பாடல்

கொத்தமங்கலம் சுப்பு வி.சீதாராமன்

பாடியவர்கள்

P.பானுமதி

ஆடுவேனே

லட்டு லட்டு

மானும் மயிலும்

மாயா விந்தையேதானோ

மன மோகனமே

பரதேசம் போகாதே

சந்தோஷமாகவே கொண்டாடுவோமே