Tag Archives: மண்ணுக்கீடு பொன் கேட்டால்

கள்வனின் காதலி – KALVANIN KAATHALI

படம்

கள்வனின் காதலி

இசை

G.கோவிந்தராஜுலு நாயுடு, கண்டசாலா

பாடல்

பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, S.D.சுந்தரம்

பாடியவர்கள்

T.M.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, P.பானுமதி, ஷண்முக சுந்தரம், M.L.வசந்தகுமாரி, P.சுசீலா, N.L.கானசரஸ்வதி

ஆடு பாம்பே

அல்லி மலர் சோலை

மனதில் உறுதி வேண்டும்

மண்ணுக்கீடு பொன் கேட்டால்

நல்லதோர் வீணை செய்தே

தமிழ்த் திருநாடு

தெற்கத்திக் கள்ளனடா

வளை புகும்போதே தலை

வெய்யிற்கேற்ற நிழலுண்டு