Category Archives: பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம்

கற்புக்கரசி் – KARPUKKARASI

படம்

கற்புக்கரசி்

இசை

G.ராமநாதன்

பாடல்

உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன்

பாடியவர்கள்

P.லீலா, T.M.செளந்தர்ராஜன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன், S.C.கிருஷ்ணன், K.ஜமுனாராணி, ஜிக்கி, P.B.ஸ்ரீநிவாஸ், M.L.வசந்தகுமாரி

ஆடும் பொண்ணே

அன்பே என் ராஜா

செல்லக் கிளியே

எல்லை மீறுதே

இதய வானிலே உதயமானதே

காயமே இது மெய்யடா

களிம்போ களிம்பு

கனியா கன்னியா

கனியோ பாகோ கற்கண்டோ

நல்வாக்கு நீ கொடடி

பிரிந்தவர் கூடினால்

சிங்கார ரசமான

தத்தக்கா புத்தக்கா நாலு காலு

விழியோடு விளையாடும்

கன்னியின் சபதம் – KANNIYIN SABATHAM

படம்

கன்னியின் சபதம்

இசை

T.G.லிங்கப்பா

பாடல்

தஞ்சை ராமையதாஸ், கண்ணதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி

பாடியவர்கள்

K.R.ராமசாமி, P.சுசீலா, M.L.வசந்தகுமாரி

டியோடியோ வண்ணமயில் ஆடுது

பள்ளம் மேடுள்ள பாதையிலே

சொல்லத் தெரியாமல்

கல்யாணிக்கு கல்யாணம் – KALYAANIKKU KALYAANAM

படம்

கல்யாணிக்கு கல்யாணம்

இசை

G.ராமநாதன்

பாடல்

தஞ்சை ராமையாதாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கு.மா.பாலசுப்ரமணியம்

பாடியவர்கள்

P.லீலா, M.L.வசந்தகுமாரி, P.B.ஸ்ரீநிவாஸ், P.சுசீலா, T.M.செளந்தரராஜன்

ஆனந்தம் இன்று ஆரம்பம்

இந்த மாநிலத்தைப் பாராய்

உன்னை நினைக்கையிலே

வருஷத்திலே ஒரு நாளு