Category Archives: சுப்பு ஆறுமுகம்

கண்ணின் மணிகள் – KANNIN MANIKAL

படம்

கண்ணின் மணிகள்

இசை

S.V.வெங்கட்ராமன்

பாடல்

பாபனாசம்சிவன், கம்பதாசன், மருதகாசி, சுப்பு ஆறுமுகம், தேசிக வினாயகம் பிள்ளை

பாடியவர்கள்

P.சுசீலா, M.S.சரோஜினி, A.G.ரத்னமாலா, N.S.கிருஷ்ணன், A.M.ராஜா, ஜிக்கி, P.B.ஸ்ரீநிவாஸ், M.L.வசந்தகுமாரி, P.லீலா, T.A.மோதி, பாலசரஸ்வதி, ஜமுனாராணி

எதுக்கும் ரெண்டு தேவை

காலம் மாறிப் போச்சு

கண்டுகொண்டேன்

கண்ணின் மணியே வா

கன்னிப் பருவம் துள்ளுதுங்க

கன்னிப் பருவமவள் மனதில்

கன்னியரின் வெள்ளை மனம்

நாயகர் பட்சமடி

காதல் ஜோதி – KAATHAL JOTHY

படம்

காதல் ஜோதி

இசை

T.K.ராமமூர்த்தி்

பாடல்

சுப்பு ஆறுமுகம்

பாடியவர்கள்

சீர்காழி கோவிந்தராஜன், T.M.செளந்தர ராஜன், P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா

சாட்டை கையில் கொண்டு

உன்மேலே கொண்ட ஆசை

காதல் ஜோதி அணையாதது

பூமியைப் படைத்தது சாமியா

பாக்கியவதி – Bagyavathy

படம்

பாக்கியவதி

இசை

S.தட்சிணாமூர்த்தி

பாடல்

மருதகாசி, சுப்புஆறுமுகம்

பாடியவர்கள்

P.லீலா, CS.ஜெயராமன், TV.ரத்னம், SC.கிருஷ்ணன், ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி,

ஆசைக் கிளியே அழகுச் சிலையே

எட்டி நிக்காதே

கண்ணாலே வெட்டாதே

பருவம் மலர்ந்து

பொம்பளைங்க தெரிஞ்சு கொள்ளணும்

தினசரி என் வாழ்வில்

வாழ்வேது நல் வாழ்வேது

வெண்ணிலவின் ஒளிதனிலே

எல்லோரும் உன்னை நல்லவன்