Category Archives: காமு.ஷெரிப்

கல்யாணம் செய்துக்கோ – KALYAANAM SEYTHUKKO

படம்

கல்யாணம் செய்துக்கோ

இசை

ரமணீகரன்

பாடல்

கா.மு.செரீப், கல்யாண்

பாடியவர்கள்

சீர்காழி கோவிந்தராஜன், A.P.கோமளா, பரமசிவம், வாசு, ஜிக்கி, A.V.சரஸ்வதி, சூலமங்கலம் ஜெயலட்சுமி

எந்தன் காதல் கனவு

எங்கும் நிறை பரம்பொருள்

கொடுக்கத்தான் வேண்டுமா

மந்திரம் யாவும் ஒன்றே

நலமே புரியவே

ராசா என் ஆசை மச்சான்

வாழ்வின் ஒளியே வருவாய்

அறிவாளி – Arivali

படம்

அறிவாளி

இசை

SV.வெங்கடராமன்

பாடல்

மருதகாசி, தஞ்சை ராமய்யா தாஸ், காமு.ஷரீப்

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், P.பானுமதி, ராதா ஜெயலக்ஷ்மி, P.லீலா

வாழிய நீடூழி புவி மீதிலே

கூவாத இன்பக் குயில்

அறிவுக்கு விருந்தாகும்

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்

என் கோபம் பொல்லாது

வேங்கட ரமணா

தங்கவேலு முத்துலக்ஷ்மி

அன்னையின் ஆணை – Annaiyin Anai

படம்

அன்னையின் ஆணை

இசை

SM.சுப்பையா நாயுடு

பாடல்

மருதகாசி, காமு.ஷெரிப், குமா.பாலசுப்ரமணியம், கோபாலகிருஷ்ணன், சோமநாதன், முரசொலி மாறன்

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், ஜிக்கி, CS.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், P.லீலா, SC.கிருஷ்ணன், P.சுசீலா, TV.ரத்னம், ரத்னமாலா, AP.கோமளா

சாம்ராட் அசோகன் நாடகம்

புரியாத இன்பம்

நீயே கதி ஈஸ்வரி

கொல்லாதே இது போலே

கனவின் மாயா லோகத்திலே

அன்னையைப் போல் ஒரு தெய்வம்

செந்தாழம்பூ தலையில்

வாங்க வாங்க மாப்பிள்ளே