Category Archives: T.M.செளந்தர ராஜன்

காஞ்சித் தலைவன் – KAANJITH THALAIVAN

படம்

காஞ்சித் தலைவன்

இசை

M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி, G.ராமநாதன், K.V.மகாதேவன்

பாடல்

ஆலங்குடி சோமு, கருணாநிதி, K.D.சந்தானம்

பாடியவர்கள்

T.M.செளந்தரராஜன், P.சுசீலா, P.பானுமதி, C.S.ஜெயராமன், A.L.ராகவன், பொன்னுசாமி, L.R.ஈஸ்வரி

அவனியெல்லாம் புகழ்

கண் கவரும் சிலையே

மயங்காத மனம் யாவும்

நினத்துவந்த செயலொன்று

ஒரு கொடியில் இரு மலர்கள்

உயிரைத் தருகின்றேன் தாயே

வானத்தில் வருவது

வெல்க நாடு

காலம் மாறிப் போச்சு – KAALAM MAARIP POCHU

படம்

காலம் மாறிப் போச்சு

இசை

மாஸ்டர் வேணு

பாடல்

முகவை ராஜமாணிக்கம்

பாடியவர்கள்

M.L.வசந்தகுமாரி, ஜிக்கி, ராணி, T.M.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், S.C.கிருஷ்ணன்

எண்ணமதெல்லாம் நீயே

ஆடுவோமே கூடிக்குலவி

இனிதாய் நாமே இணைந்திருப்போமே

கடைக் கண்ணை வீசி இனிதாய்

மாடில்லே கேளம்மா

போடு போடு டேக்கா போடு

பொலியோ பொலி

புன்னகைதனை வீசி

வா பெண்ணே போவோமே நாமே

வண்டி போகுதே

வாங்கண்ணே போவோமே நாமே

ஏரு பூட்டிப் போவாயே

காக்கும் கரங்கள் – KAAKKUM KARANGKAL

படம்

காக்கும் கரங்கள்

இசை

K.V.மகாதேவன்

பாடல்

கண்ணதாசன், வாலி

பாடியவர்கள்

T.M.செளந்தரராஜன், P.சுசீலா, A.L.ராகவன், L.R.ஈஸ்வரி

அக்கா அக்கா அக்கக்கா

அல்லித் தண்டு காலெடுத்து

அழகிய ரதியே

ஞாயிறு என்பது கண்ணாக

திருநாள் வந்தது