Category Archives: திருச்சி லோகநாதன்

கள்வனின் காதலி – KALVANIN KAATHALI

படம்

கள்வனின் காதலி

இசை

G.கோவிந்தராஜுலு நாயுடு, கண்டசாலா

பாடல்

பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, S.D.சுந்தரம்

பாடியவர்கள்

T.M.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, P.பானுமதி, ஷண்முக சுந்தரம், M.L.வசந்தகுமாரி, P.சுசீலா, N.L.கானசரஸ்வதி

ஆடு பாம்பே

அல்லி மலர் சோலை

மனதில் உறுதி வேண்டும்

மண்ணுக்கீடு பொன் கேட்டால்

நல்லதோர் வீணை செய்தே

தமிழ்த் திருநாடு

தெற்கத்திக் கள்ளனடா

வளை புகும்போதே தலை

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கடவுளின் குழந்தை – KADAVULIN KUZANTHAI

படம்

கடவுளின் குழந்தை

இசை

G.ராமநாதன்

பாடல்

நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை, கு.மா.பாலசுப்ரமணியம், கண்ணதாசன், பாலு, K.D.சந்தானம்

பாடியவர்கள்

P.B.ஸ்ரீநிவாஸ், P.சுசீலா, திருச்சி லோகநாதன்

சின்ன சின்ன பூவே

இளந்தமிழா உன்னைக் காண

கைத் தொழில் ஒன்றை

கண்ணா மனம் கல்லோ

காவேரியின் கணவன் – KAAVERIYIN KANAVAN

படம்

காவேரியின் கணவன்

இசை

K.V.மகாதேவன்

பாடல்

உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், T.K.முத்துசாமி

பாடியவர்கள்

திருச்சி லோகநாதன், P.சுசீலா, M.L.வசந்தகுமாரி, M.S.ராஜேஸ்வரி

சின்ன சின்ன நடை நடந்து

சின்ன சின்ன நடை நடந்து (சோகம்)

கன்னி இளம் வயது

மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை

பறந்துவந்த பைங்கிளியே

வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி