Category Archives: S.C.கிருஷ்ணன்

குலேபகாவலி – Gulebakaavali

படம்

குலேபகாவலி

இசை

விஸ்வநாதன் & ராமமூர்த்தி

பாடல்

தஞ்சை ராமய்யா தாஸ்

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், AM.ராஜா, SC.கிருஷ்ணன், P.லீலா, ஜிக்கி, GK.வெங்கடேஷ், நாகூர் ஹனீபா, ஜமுனாராணி, ரத்னமாலா, JP.சந்திரபாபு

ஆசையும் என் நேசமும்

அச்சு நிமிந்தவண்டி

கையைத் தொட்டதும்

கண்ணாலே பேசும்

கண்ணில் ஆடும் ஒரு

சொக்கா போட்ட நவாபு

மாயவலையில் வீழ்ந்து

மயக்கும் மாலைப் பொழுதே

நாயகமே நபி நாயகமே

நகாவலி நாட்டினிலே

பாராண்ட மன்னரெல்லாம்

போட்டிகள்

வருக வருக வேந்தே

வில்லேந்தும் வீரரெல்லாம்

வித்தாரக் கள்ளியெல்லாம்

எதிர் நீச்சல் – Ethir Neechal

படம்

எதிர் நீச்சல்

இசை

V.குமார், MS.விஸ்வநாதன்

பாடல்

வாலி

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா, PB.ஸ்ரீநிவாஸ், SC.கிருஷ்ணன், ஜமுனாராணி, மனோரமா, ஸ்வர்ணா

அடுத்தாத்து அம்புஜத்தை

என்னம்மா பொன்னம்மா

கன்னி நதி ஓரம்

சேதி கேட்டோ

தாமரைக் கன்னங்கள்

வெற்றி வேண்டுமா

என்னைப் பார் – Ennaip Paar

படம்

என்னைப் பார்

இசை

T.G.லிங்கப்பா

பாடல்

தஞ்சை ராமையா தாஸ்

பாடியவர்கள்

TR.மகாலிங்கம், S.ஜானகி, SC.கிருஷ்ணன், ஜமுனாராணி

சின்னப் பொண்ணு என்னைப் பார்த்து

தசரத ராஜகுமாரா

எதிர்கொண்டு வரவேற்குதே

காட்சியும் நீதான்

காதலென்பது

மணக்கும் செந்தமிழ்

வானின்றி நிலவில்லை

வஞ்சியரின் குணமோ