Category Archives: M.L.வசந்த குமாரி

கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி – KALYAANAM PANNIYUM BRAMMACHARI

படம்

கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி

இசை

தண்டபாணி தேசிகர், T.G.லிங்கப்பா

பாடல்

K.D.சந்தானம்

பாடியவர்கள்

ராதா ஜெயலக்ஷ்மி, T.V.ரத்னம், A.M.ராஜா, J.P.சந்திரபாபு, V.N.சுந்தரம், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜிக்கி, P.லீலா, T.M.செளந்தரராஜன், M.L.வசந்தகுமாரி

அழகே ஆனந்தம்

அழகே பெண் வடிவமான

என்ன சிக்‌ஷை வேணும்

இளம் கவியின் கனவில்

ஜாலி லைஃப்

கவியின் கனவில் வாழும்

மது மலரெல்லாம்

மேதாவி போல ஏதேதோ பேசி

நாகரீகமா

பரமன் கருணை

புது உலக சிற்பிகள் நாமே

வெண்ணிலாவும் வானும் போலே

கள்வனின் காதலி – KALVANIN KAATHALI

படம்

கள்வனின் காதலி

இசை

G.கோவிந்தராஜுலு நாயுடு, கண்டசாலா

பாடல்

பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, S.D.சுந்தரம்

பாடியவர்கள்

T.M.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, P.பானுமதி, ஷண்முக சுந்தரம், M.L.வசந்தகுமாரி, P.சுசீலா, N.L.கானசரஸ்வதி

ஆடு பாம்பே

அல்லி மலர் சோலை

மனதில் உறுதி வேண்டும்

மண்ணுக்கீடு பொன் கேட்டால்

நல்லதோர் வீணை செய்தே

தமிழ்த் திருநாடு

தெற்கத்திக் கள்ளனடா

வளை புகும்போதே தலை

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

காவேரி – KAAVERI

படம்

காவேரி

இசை

G.ராமநாதன், விஸ்வநாதன், ராமமூர்த்தி

பாடல்

உடுமலை நாராயணகவி

பாடியவர்கள்

C.S.ஜெயராமன், M.L.வசந்தகுமாரி, A.P.கோமளா, ஜிக்கி, P.லீலா, ரத்னமாலா, N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்

அய்லோ பக்கிரியாமா

அன்பே என் ஆரமுதே

அழகர் மலையானை

என் சிந்தை நோயும் தீருமா

எந்தன் காதல்

காலைத் தூக்கி

காவிரித் தண்ணீர் பட்டால்

கன்னி எந்தன் காதல் மணம்

மஞ்சள் வெயில் மாலையிலே

சந்தோஷம் கொள்ளாமே

சரியில்லே மெத்தச் சரியில்லே

சிந்தை அறிந்து வாடி

சிவகாம சுந்தரி

வளையல் அம்மா வளையல்

ஏழு எட்டு நாளாகத்தான்