Category Archives: தஞ்சை ராமய்யாதாஸ்

குலேபகாவலி – Gulebakaavali

படம்

குலேபகாவலி

இசை

விஸ்வநாதன் & ராமமூர்த்தி

பாடல்

தஞ்சை ராமய்யா தாஸ்

பாடியவர்கள்

TM.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், AM.ராஜா, SC.கிருஷ்ணன், P.லீலா, ஜிக்கி, GK.வெங்கடேஷ், நாகூர் ஹனீபா, ஜமுனாராணி, ரத்னமாலா, JP.சந்திரபாபு

ஆசையும் என் நேசமும்

அச்சு நிமிந்தவண்டி

கையைத் தொட்டதும்

கண்ணாலே பேசும்

கண்ணில் ஆடும் ஒரு

சொக்கா போட்ட நவாபு

மாயவலையில் வீழ்ந்து

மயக்கும் மாலைப் பொழுதே

நாயகமே நபி நாயகமே

நகாவலி நாட்டினிலே

பாராண்ட மன்னரெல்லாம்

போட்டிகள்

வருக வருக வேந்தே

வில்லேந்தும் வீரரெல்லாம்

வித்தாரக் கள்ளியெல்லாம்

எதையும் தாங்கும் இதயம் – Ethaiyum Thaangum Ithayam

படம்

எதையும் தாங்கும் இதயம்

இசை

TR.பாப்பா

பாடல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, தஞ்சை ராமய்யா தாஸ், ஆத்மநாதன், வாலி

பாடியவர்கள்

KR.ராமசாமி, ஜானகி, P.லீலா, TM.செளந்தரராஜன், பி.சுசீலா, பொன்னுச்சாமி, AL.ராகவன், சூலமங்கலம் ராஜலட்சுமி, சரஸ்வதி

அன்னை முகம் என்றெண்ணி

சின்னச் சின்ன

ஜாலமெல்லாம் தெரியுது

காதல்கதை பேசிடுவோம்

கனியிருக்கு விருந்து வைக்க

கண்ணும் கண்ணும் கலந்ததுதான்

பாஞ்சாலி நாடகம்

உள்ளம் தேடாதே என்று சொல்லுதே

உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை

என்னைப் பார் – Ennaip Paar

படம்

என்னைப் பார்

இசை

T.G.லிங்கப்பா

பாடல்

தஞ்சை ராமையா தாஸ்

பாடியவர்கள்

TR.மகாலிங்கம், S.ஜானகி, SC.கிருஷ்ணன், ஜமுனாராணி

சின்னப் பொண்ணு என்னைப் பார்த்து

தசரத ராஜகுமாரா

எதிர்கொண்டு வரவேற்குதே

காட்சியும் நீதான்

காதலென்பது

மணக்கும் செந்தமிழ்

வானின்றி நிலவில்லை

வஞ்சியரின் குணமோ